பௌதிக ரீதியான பாதுகாப்பு
உங்களது கணினியானது தூசு அற்ற, உலர்ந்த (ஈரமற்ற), புகையற்ற சூழலில் வைத்திருக்கப்பட வேண்டும் - சூழல் காரணிவன்பொருள் பாதுகாப்பு
உங்களது கணினியானது ஒரு UPS (குறுக்கீடற்ற வலு வழங்கி) உடன் இணைக்கப்படுவதால் திடீர் வலுத்தடை மற்றும் வலு ஏறியிறங்கும் இடர்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.
மின்னல் மற்றும் இடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அலையெழுச்சி (Surge) பாதுகாப்புச் சாதனத்துடன் தொடுக்கப்பட வேண்டும்.
வோற்றளவைக் கட்டுப்படுத்த நிலைப்படுத்தி (Stabilisher) ஒன்றுடன் தொடுக்கப்பட வேண்டும்.
தர்க்கரீதியான பாதுகாப்பு
மென்பொருளும் மற்றும் மரபுகளும் உங்கள் கணினியில் கடவுச்சொல், பின்னுயர்த்தி (Backup) கள் என்பவற்றின் உபயோகத்தினால் பாதுகாக்கப்பட முடியும்.
No comments:
Post a Comment